Tuesday, September 9, 2008

பற..பற..

பற பற
இன்னும் மேலே
வாழ்க்கை என்பது
வானம் தொடும் தூரம்தான்.
சிறகுகளின் பசிக்கு
உயரங்களை இரைபோட்டு
பற பற
இன்னும் மேலே